The Palmyra Nation press release was organized on the 16 th of August, 2018 at the Chennai Press Club. Along with Fr. Jegath Gaspar Raj, some prominent leaders and activists also took part in the Press Release. Thol. Thirumavalavan, Senior CPI leader R. Nallakannu, Senior Advocate R. Gandhi, Former General Secretary of AIBOC, Thomas Franco were some of the prominent personalities who attended the press release. The contents of the actual press release are published below. செய்தி வெளியீடு பனை நாடு தோழர் தொல் திருமாவளவன் அவர்களை வாழ்த்துகிறோம் பனை , தமிழரின் தேசிய மரம் ; பண்பாட்டு அடையாளம் . அதன் பயன்களும் சிறப்புகளும் பன்முகத்தன்மையுடைன . நீரின்றி வளரும் ; வறட்சியைத் தாங்கும் ; புயல் , வெள்ளப்பெருக்கு , சுனாமி அலைகளின் வேகத்தை மட்டுப்படுத்தும் . மிஞ்சும் மழைநீரை நிலத்தடி நீர் தட்டிற்கு எடுத்துச் சென்று சேமிக்கும் . ஏரி - குளங்களின் கரைகளை வலுப்படுத்தும் . பதநீர் , கள் , நுங்கு , பனம்பழம் , பனங்கிழங ்கு , தவுண் , கரு...